Bhagavan Bhuddhar / பகவான் புத்தர்



  • ₹270

  • SKU: SA0005
  • ISBN: 9789387567351
  • Author: Dharmananda kosambi
  • Language: Tamil
  • Pages: 340
  • Availability: In Stock

கலங்கரை திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண ஆராய்கிறது.

வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, , தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் . நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து உள்ள கயை என்ற இடத்தில் அரசமரத்தடியில் ஞானம் பெற்றார். அதனால் அது போதிமரம் என்று பெற்றது. பின்னர் குசிநகரா என்ற இடத்தில் புத்தர் அடைந்தார். இந்நூல் அவருடைய பிறப்பு, துறந்து செல்லுதல், சமகால இந்தியத் உள்ள தொடர்பு, அது பற்றிய தொடக்க கால விவாதங்கள் ஆகியவற்றைக் கூர்மையாக

புத்தர் என்னும் இந்த நூலை மராட்டியில் எழுதிய கோஸம்பி, பாலி மொழியிலும் புலமை பெற்றவர். உலகப் புகழ்பெற்ற அறிஞர். தீட்சை பெற்ற துறவியாகிய கோஸம்பி, தாம் புத்த தத்துவத்தின் சாரமாக இந்நூலை எளிய மராட்டியில் எழுதியிருக்கிறார்.

ந்நூலைத் திறம்பட திறம்பட மராட்டியிலிருந்து தமிழுக்கு செய்துள்ளார் புகழ்பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. இவர் மராட்டி புலமை பெற்றவர். காண்டேகரின் பல நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து தந்தவர். மிக அரிய இந்நூலின் பயன் கருதிச் சாகித்திய அகாதெமி அறுபது ஆண்டுகளுக்குப்பின் இதை மறுபதிப்பு .

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up